துல்சி அணை
Appearance
துல்சி அணை | |
---|---|
மும்பையில் துல்சி அணையின் அமைவிடம் மகாராட்டிரத்தில் துல்சி அணையின் அமைவிடம் | |
அதிகாரபூர்வ பெயர் | துல்சி அணை D04951 |
அமைவிடம் | மும்பை |
புவியியல் ஆள்கூற்று | 19°11′19″N 72°55′07″E / 19.1885788°N 72.9186201°E |
திறந்தது | 1879[1] |
உரிமையாளர்(கள்) | மகாராட்டிரம், இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | அணைக்கட்டு புவியீர்ப்பு அணை |
தடுக்கப்படும் ஆறு | துல்சி ஆறு |
உயரம் | 26 m (85 அடி) |
நீளம் | 186 m (610 அடி) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 10,273 km3 (2,465 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 1,350 km2 (520 sq mi) |
துல்சி அணை (Tulshi Dam), நிலச்சூழலில் அமைக்கப்பட்ட மற்றும் நீர் பிடிப்பு அணையாகும். இது இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் உள்ள மும்பையில் முலந்த் அருகே துல்சி ஆற்றில் கட்டப்பட்டுள்ளது.
குறிப்புகள்
[தொகு]இந்த அணையின் உயரம் சுமார் 26 மீட்டராகும். இதன் நீளம் 186 மீட்டராகும். அணையின் மொத்த நீர் சேமிப்புத் திறன் 10,429.00 km3 (2,502.05 cu mi) ஆகும்.[2]
நோக்கம்
[தொகு]- குடி நீர்
- தண்ணீர் வழங்கல்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tulshi D04951". Archived from the original on 12 ஏப்பிரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2013.
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்